Day: October 3, 2026

by EditorialOctober 3, 2026
தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் வேரூன்றிய ஜென்-Z இயக்கம்
புதிய கல்விக் கொள்கை முன்வைத்த மையப்படுத்துதல் கொள்கை, இந்துத்துவ சக்திகளின் மைய கருத்தியல் நோக்கத்தை கல்வியில் ஊடுருவச் செய்தது. இந்த பிற்போக்குத்தனமான உருமாற்ற முயற்சிகளுக்கு எதிராக ஜென்-z இயக்கமும் கிளர்ச்சி செய்துள்ளது.

by EditorialOctober 3, 2026
இன்றைய இந்திய பொருளாதாரம்
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களை கடுமையாக சுரண்டியும், செல்வந்தர்களின் செல்வக்குவிப்பை ஊக்குவித்தும் சாத்தியமாக்கியும் ஆட்சி செய்யும் பாஜக நவதாராளமய அரசை மக்கள் போராட்டங்கள் மூலமாக அகற்றுவோம்.

by EditorialOctober 3, 2026
பசித்த வயிறுகள் பசித்தப டி இருக்க….
மத்திய அரசாங்க த்தின் பே ரழிவை ஏற்ப டுத்தும் கொள்கைகளின் விளைவாக பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு, சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலை கள் மிகப் பெ ரிய அளவில் உயர்ந்துள்ளன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
