Category: சோசலிசம்
மாவோ பாரம்பரியம்: புரட்சிகர சித்தாந்தம், நடைமுறைகளில் இன்றைய பொருத்தப்பாடு!
பி. வி. ராகவலுஅரசியல் தலைமைக் குழு உறுப்பினர் (மார்க்சிஸ்ட் தமிழ் இதழ் ஆசிரியர் குழுவின் வேண்டுகோள் அடிப்படையில் எழுதி வழங்கப்பட்ட கட்டுரை – ஆசிரியர் குழு) அறிமுகம் 1949-ஆம் ஆண்டின் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியும் முன்னேற்றமும் உலகம் முழுவதும் உள்ள சோசலிசத்தின் நண்பர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள், 1921-இல் தொடங்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர இயக்கத்தில் வேரூன்றியுள்ளது. மேலும் சீன
சீனாவின் ஐந்தாண்டு திட்டம் சாதிப்பது எப்படி?
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் மட்டுமே தேசத்தின் வளங்களை திறம்பட கையாண்டு, மக்கள் நலவாழ்வையும் நீண்ட கால இலக்குகளையும் அடைய முடியும் என்பதில் மக்கள் சீனம் உறுதியாக உள்ளது. மக்கள் வளர்ச்சி மற்றும் நாட்டின் சுயசார்பை கணக்கில் கொண்ட அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்கத்தான் தனியார் துறை செயல்பட இயலும்.
சோஷலிசத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நலன்களை காப்பாற்றுவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் அனைத்து பிரிவினரின் முழுமையான சமூக-கலாச்சார, அரசியல் முன்னேற்றத்தினை வென்றடையவும் சிபிஐ(எம்) உறுதிபூண்டுள்ளது.



