Category: தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – சில குறிப்புகள்
அப்பட்டமான ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை பின்பற்றிவரும் பாஜகவையும், அதனுடன் இணைந்து ஓரணியில் நிற்கும் அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பது நம்முன் உள்ள முக்கிய ஜனநாயக கடமையாகும்.
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…” – சிங்காரவேலர்
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



