Category: இந்திய பட்ஜெட்
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ
ஒன்றிய அரசின் பட்ஜெட் 2024-25: திக்குதெரியாதகாட்டில்…
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஒன்றிய அரசின் 2024-25க்கான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், பாஜக, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருப்பதை, 2024 பொது தேர்தல்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ள பின்னணியில், கடந்த கால பட்ஜெட்டுகளில் இருந்து, இந்த ஆண்டு பட்ஜெட் வேறுபடும் என்பது போன்ற ஊகங்களை கார்ப்பரேட் ஊடகங்கள் உலாவ விட்டன. ஆனால், பத்தாண்டு காலமாக பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு பின்பற்றிவரும், அதே மக்கள்-விரோத, விவசாயிகள்-விரோத கொள்கையைத்தான் என்டிஏ கூட்டணி சார்பாக
2024 ஒன்றிய பட்ஜெட் என்ற செல்லாக்காசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 2024 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது பற்றிய விமர்சன பூர்வமான கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால், பட்ஜெட் என்ற அரசின் ஆயுதம் பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை காண்போம். அதன்பின் தாராளமய கால பட்ஜெட்டுகளின் பிரத்யேக தன்மைகளை விளக்குவோம். இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ள பட்ஜெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இறுதியாக, இத்தகைய சூழலில் முற்போக்கு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
