Tag: இடது ஜனநாயக அணி
கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; தாரளமய கொள்கைகள் தீவிரமாக அமலாகும் சூழலில் அதற்கு எதிரான திசைவழியில் கேரளாவின் LDF அரசாங்கம் செயல்படுவது மட்டுமல்ல; பல வரையறைகள் இருந்தாலும், அவற்றையும் மீறி மாற்று பொருளாதார சமூக கொள்கைகளை LDF அரசாங்கம் அமலாக்குகிறது. LDFஇன் இந்த கடும் போராட்டம் இரு கூறுகளை கொண்டது. ஒன்று, LDF அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான, சட்ட ரீதியான தலையீடுகள் எனில், இன்னொன்று உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள்.
கேரளாவில் பொருளாதாரத் திட்டமிடல்
பேரா. வி. கே. ராமச்சந்திரன் கேரளாவின் முதல் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்த ஆரம்ப கால முடிவுகளில், இந்திய அரசு திட்டக் கமிஷனையும், ஐந்தாண்டுத் திட்டத்தையும் ஒழித்தாலும், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஐந்தாண்டு திட்டத்தையும், வருடாந்திரத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்பதும் ஒன்று. இது ஒரு துணிவான, சுதந்திரமான முடிவு. இந்தியாவிலேயே கேரளா மட்டும்தான் திட்டமிடல் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு பகிரங்கமாக உறுதியளித்த மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது 14-வது ஐந்தாண்டுத்
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
