Tag: கம்யூனிஸ்ட்
கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா.
பொன்மலை தியாகிகள் தியாகத்தின் அரசியல் முக்கியத்துவம்
– ஆர். இளங்கோவன் கலகம் எங்கு நோக்கினும் கலகம் அதன் ஒவ்வொரு நாளின் கதையையும் என் கவிதைகளில் வடிக்கிறேன் – கவிஞர் சுகந்த பட்டாச்சார்யா. 1946 இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் 1945 இறுதியிலும் 1946லும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும், போர்வீரர்களும் கிளர்ந்தெழுந்ததனால் பல போராட்டங்கள் வெடித்தன. இதைப் பற்றித்தான் கவிஞர் இப்படி கவி வடித்தார். 1.12.1945 அன்று கிளான் ஆச்சின்லாக் என்ற பிரிட்டிஷ் தளபதி தனது ரகசிய குறிப்பில்
கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளின் முக்கியத்துவம்
உ. வாசுகி பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்பில் மாநாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த மட்டத்தில் மாநாடே உயர்ந்த பட்ச அமைப்பாகும். அனைத்து அதிகாரங்களும் மாநாட்டுக்கு உண்டு. குறிப்பாக, கட்சிக் காங்கிரஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மாநாட்டுக்கு அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அமைப்பு விதிகள் திருத்தம், பொதுச் செயலாளர், மத்திய குழு, அரசியல் தலைமை குழு தேர்வு என்பதோடு, கடந்த மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலிக்கப்பட்டு, வரும் 3 ஆண்டுகளுக்கான அரசியல் திசை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

