Tag: தேசிய இனங்கள்
இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை
கே. முத்தையா தோழர் கே. முத்தையா நூற்றாண்டு [தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் கே.முத்தையா, எழுத்தும் இயக்கச் செயல்பாடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஜனசக்தி இதழில் ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், தீக்கதிர், செம்மலர் ஆகிய ஏடுகளின் ஆசிரியராக செயல்பட்டு, அந்த இதழ்களை வார்த்து எடுத்தவர். தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்து, வர்க்கப் பார்வையில் அவற்றை எடைபோட்டுப் புரிந்துகொள்வதற்கு தோழர் கே.எம். எழுத்துக்கள் இன்றும் வழிகாட்டுகின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை – சோஷலிசத்தின் சாதனை
ஜாரின் ரஷ்யா பல தேசிய இனங்களின் சிறை வீடாக இருந்தது. அதில் பிரதான தேசிய இனமாக இருந்த ரஷ்ய தேசிய இனம் இதர அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் இனமாக இருந்தது.ஜாரின் ஆட்சியில், மாபெரும் ரஷ்ய ஆளும் வர்க்கம் இதர தேசிய இனங்களை காலனிகளாக்கி ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

