Tag: மோடி ஆட்சி
இன்றைய இந்திய பொருளாதாரம்
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களை கடுமையாக சுரண்டியும், செல்வந்தர்களின் செல்வக்குவிப்பை ஊக்குவித்தும் சாத்தியமாக்கியும் ஆட்சி செய்யும் பாஜக நவதாராளமய அரசை மக்கள் போராட்டங்கள் மூலமாக அகற்றுவோம்.
பசித்த வயிறுகள் பசித்தப டி இருக்க….
மத்திய அரசாங்க த்தின் பே ரழிவை ஏற்ப டுத்தும் கொள்கைகளின் விளைவாக பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு, சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலை கள் மிகப் பெ ரிய அளவில் உயர்ந்துள்ளன.
வரலாறு: ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% மகளிர் இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



