Tag: விஜயவாடா கட்சி மாநாடுகள்
by EditorialJanuary 15, 2008
விஜயவாடா – வெற்றிக்குப் பின் மாநாட்டை நோக்கி
பாலக்காடு கட்சி காங்கிரஸ் நான்காவது காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டது. ஆனால், அதற்கு பின் நடந்த கட்சி காங்கிரசானது விசேஷ கட்சிக் காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டதே தவிர, ஒரு எண்ணிக்கையால் அறியப்படவில்லை. இதற்கு காரணம், முறையாக மூன்றாண்டுகளுக்கு பின் வழக்கமான கட்சி காங்கிரஸ் நடத்துவதற்கு மாறாக, 1958 -இல் ஏப்ரல் மாதத்தில் ஒரு விசேஷ அகில இந்திய கட்சி சிறப்பு மாநாடு நடத்துவதென்று கட்சி முடிவு செய்தது. அது ஐந்தாவது காங்கிரஸ் என்று அறியப்படவில்லை என்பதற்கான காரணம் இந்திய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

