Category: அரசியல்
சுகாதார நெருக்கடிக்கு இடையே கல்வியின் நிலை
ஆயிஷே கோஷ் ஆராய்ச்சி மாணவி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மகாராஷ்டிரா மாநிலத்தில், லாத்தூர் நகரைச் சேர்ந்த மாணவன் பராஸ் மடிக்கர் தன்னைப் போன்ற 11வயது சிறுவர்களைப் போலவேதான் நடந்து கொண்டான். ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டு தனது நான்காம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ந்து போன அவன் மேலும் நீண்ட விடுமுறையை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அது நடைபெறவில்லை. அவனுடைய அக்கா சுருதிக்கு 14 வயது. அவளும் அதே பள்ளியில் படித்து வருகிறாள். இவர்களுடைய
கொரோனா பெருந்தொற்றும், வியட்நாமின் சாதனைகளும்
அபிநவ் சூர்யா கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் மத்தியில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சோசலிச கொள்கைகளை கடைப்பிடிக்கும் கடைபிடித்து வரும் சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும், இந்தியாவின் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும் நோய்க் கட்டுப்பாட்டில் ஆகச்சிறந்த முன்னேற்றங்களை சாதித்திருக்கின்றன. சோசலிச கொள்கையான திட்டமிடப்பட்ட சமூக வளர்ச்சியே இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக உள்ளது. அனைத்து வளங்களையும் மக்களின் நல்வாழ்விற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி வந்த காரணத்தால் சோசலிச நாடுகளின் கட்டமைப்பால்
பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
