Author: Editorial
மக்களின் அதிருப்தியும் மாற்றத்திற்கான தேடலும்
[புதிய கட்சிகள்] எந்தக் கொள்கையை விமர்சித்து ஆட்சியைப் பிடிக்கிறார்களோ, அதே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கையைத்தான் ஆட்சிக்கு வந்ததும் கடைப்பிடிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம் என சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றைத் தீர்க்க முடியாததற்கான காரணம், அடிப்படையில் அதே கொள்கைகள் தொடர்வதுதான்.
ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
அதி-ஏகாதிபத்திய காலத்தில் ஆப்பிரிக்க ஒற்றுமை எனும் நீண்ட கால வழிகாட்டி
ஆப்பிரிக்காவின் சவால்களை தேசிய எல்லைகளுக்குள் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. வளச் சுரண்டல், மூலதனத்தின் இயக்கம், இராணுவ கூட்டணிகளின் செயல்பாடு, கடனின் இயக்கவியல் மற்றும் உலக வர்த்தகத்தின் கட்டமைப்புகள் அனைத்தும் தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் செயல்படுகின்றன. எனவே எதிர்வினையும் விரிவானதாக இருக்க வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



