Author: Editorial
‘சுதந்திர’ அமெரிக்காவும், உலக அரசியலும் !
தங்கள் சுரண்டல் ஆட்சியை அச்சுறுத்தும் ஒரு சித்தாந்தமாக கம்யூனிசத்தின் வ்லிமையை நன்கு அறிந்திருப்பதாலேயே, இன்றைய ஆளும் வர்க்கங்கள் அதைக் கண்டு பெரிதும் அஞ்சுகின்றன. கியூபா மற்றும் சீனாவின் சோஷலிச மாற்று மாதிரி உலகம் முழுவதன் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஃபிடல் காஸ்ட்ரோ 100: உண்மையான முன்னேற்றம் எனும் சகாப்தம்
காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சி.ஐ.ஏ. 633 முறை முயன்றது. 67 ஆண்டு காலமாக பொருளாதாரப் போரை, அச்சுறுத்தும் முற்றுகைத் தாக்குதலை கியூபா மீது அது நடத்தி வருகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கியூபா எழுந்து நிற்கிறது என்றால், ஃபிடலின் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (சோசலிச சமூக அமைப்புமுறை குறித்து)
புதிய [சோசலிச] சமூக அமைப்பு, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்கின்ற தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு, இது அனைத்தையும், ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கும் ஓர் அமைப்புமுறையியை, சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



