Thursday, January 22 2026

கட்சி ஸ்தாபனம் . ஆளுமைகள்

ஜனநாயக மத்தியத்துவம் குறித்து

Written by

ஸ்ரீதிப் பட்டாச்சார்யா (அரசியல் தலைமை குழு உறுப்பினர்) “ஜனநாயக மத்தியத்துவம்” என்பது கம்யூனிச இயக்கத்துடன் இணைந்துள்ள அனைவரும் நன்றாக அறிந்த  வார்த்தைகள். கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் மிக மிக முக்கிய கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடி ஜனநாயக மத்தியத்துவம் என வரையறுக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை சாராம்சம் ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயக மத்தியத்துவம் என்பதில் ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் எனும் இரு வார்த்தைகள் ஒன்றிணைந்திருப்பதை நாம் காணலாம். இந்த இரு சொற்களின் பொருள் […]