Category: ஆளுமைகள்
ஜோசப் ஸ்டாலின் – 2
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I மண வாழ்வும் மகப்பேறும் தனது இருபத்து ஏழாம் வயதில் இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எக்காதெரினா ஸ்வானிட்சே என்னும் மங்கை நல்லாள் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார். இவரது தந்தையார் ஓர் இரயில்வேத் தொழிலாளி. சமூக ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். சகோதரர்
ஜோசப் ஸ்டாலின் – 1
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I Download as PDF: ஜோசப் ஸ்டாலின் – என். நன்மாறன் PDF Book “மீசையை முறுக்கு விழித்த விழியில்மேலே ஏற்று மேதினிக் கொளி செய்” என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில் : ச. கனிதா பிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன். திடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


