Category: இதழ் பெட்டகம்
மார்க்சிஸ்ட் இதழ்களின் கருவூலம்
‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழ்கள், வெளியான காலத்தில் இருந்து 2021 வரையில், அச்சு இதழ்களை அப்படியே எண்ணியல் (டிஜிட்டல்) வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் இனி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். சி.பி.ஐ(எம்) கருவூலம் முயற்சியில், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் தீக்கதிர் இதழ்கள் டிஜிட்டல் வடிவில்
நவம்பர் 2019 மார்க்சிஸ் இதழில் …
கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தது போல் இந்திய கம்யூனிஸ்ட இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இவ்விதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகின்றன. ஒன்று, உ. வாசுகி எழுதியுள்ள “வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்” என்பதாகும். வெகுஜன
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)
1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்த தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே 1925-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “Communist Party of India” இந்தியாவில் துவங்கப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


