Category: கட்சி
கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை
கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015 21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்: கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது: தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …
அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது.
இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



