Category: நிகழ்வுகள்
by EditorialJanuary 28, 2018
தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு !
சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழின் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் இதழின் புதிய வசதி தொடங்கப்பட்டது.
by EditorialJuly 12, 2017
சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்
’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.
by EditorialJune 5, 2017
மார்க்சிஸ்ட் ஆண்ட்ராய்ட் ‘செயலி’
1989 ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் தத்துவார்த்த மாத இதழான மார்க்சிஸ்ட் இதழின் பயணத்தில் இது அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



