Category: Podcast
சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (2)
சுமார் ரூ.400 கோடிகளை செலவிட்டு விளம்பரம் செய்து, மக்களை ஃப்ரீ பேசிக்சை ஏற்றுக் கொள்ளச் செய்யமுயன்றது. ஃப்ரீ பேசிக்ஸ் எவ்வாறு ஏழை மக்கள் இணையதள வசதியைப் பெற உதவும் என்பதை விளக்கி அனைத்துப் பெரிய செய்தித் தாள்களும் முன்பக்கத்தில் விளம்பரங்களால் நிறைக்கப்பட்டன.
“இரண்டு தேசங்கள்”
தமிழில் : ஆர். கோவிந்தராஜன் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற புத்தகத்தில் லெனின் துணைவியார் க்ரூப்ஸ்காயா எழுதுகிறார், அவரும் தோழர் லெனினும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாடு கடத்தப்பட்டு லண்டனில் இருந்த பொழுது அவர்கள் மேல்தட்டு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சென்று வரும் பரூருக்கு பேருந்தில் பயணம் மேற்கொள்வதுண்டு; தொழிலாளி வர்க்க மக்கள் வாழும் தெருக்களில் நடந்து செல்வதும் உண்டு. லண்டனின் இரண்டு முகங்கள் லெனின் கவனத்திற்கு வந்தன; ஒரே நாட்டில் “இரண்டு தேசங்கள்” என்று
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

