Author: Editorial
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)
1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்த தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே 1925-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “Communist Party of India” இந்தியாவில் துவங்கப்பட்டது.
சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்
சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.
சுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…
“அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா?” இந்திய விடுதலையின் இளம் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சொன்னது போல் “இந்த போராட்டம் மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவு கட்டும் வரை தொடரும்”.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



