Author: Editorial
ஆர்.எஸ்.எஸ் விரும்பும் அகண்ட பாரதமும், காஷ்மீர் பிரச்சனையும்
டி.கே.ரங்கராஜன் காஷ்மீரில் அரசமைப்புச் சட்ட பிரிவு 370 வழங்கியிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக தனது கொள்கையை அமலாக்கியிருப்பதாக சொல்கிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலோ, மோடியின் கடந்த ஆட்சியிலோ செய்யாத ஒன்றை இப்போது அவசர அவசரமாக செய்வதற்கு என்ன காரணம்? காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி விரிவாக பேசுவதற்கு முன், சில அடிப்படையான விசயங்களை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அடிப்படையில் பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வடித்துக் கொடுத்த வகுப்புவாத தத்துவத்தைத்தான் முன்னெடுக்கும். ஒரு வகுப்புவாதக் அமைப்பானது
இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்
பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.
மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …
”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
