Author: Editorial
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
ஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பு இயக்கம் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பல நூற்றுக்கணக்கில் சந்தாக்களை திரட்டி ஆசிரியர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகள் பற்றிய தகவல் இந்த இதழில் வெளியாகிறது.
கிரீஷ் கர்னாட் : அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்த போதிலும்…
கிரீஷ் கர்னாடின் மற்றொரு முகம் அவரது சினிமா பங்கெடுப்பு. உண்மையில் இந்தியாவின் பலமொழி பேசும் வெகுமக்களுக்கு கிரீஷ் கர்னாடை பரவலாக அறிமுகம் செய்துவைத்தது அவரது நாடகச்செயல்பாடுகளல்ல; தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு வங்காளம், மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளில் அவர் நடித்த திரைப்படங்கள்தான்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
