Tag: காரல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்
தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இருந்து: நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன்
பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.
லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 2
மனித மாண்புகளைத் துறந்து, நிர்வாணமாய் ஐரோப்பிய காலனியாதிக்கச் சக்திகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆடிய தாண்டவம்தான் லத்தீன் அமெரிக்காவின் இன்றைய கோபத்துக்கு அடிப்படைக் காரணம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

