Tag: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8
கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை விஜூ கிருஷ்ணன் இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம். புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …
பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இடது ஜனநாயக அணி: தேவையும், நம் கடமையும்
ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இந்த அரசியல் புரிதலையும், கட்சியின் அன்றாட செயல்பாட்டையும் இணைப்போம். இதற்கு ஏற்ப ஸ்தாபனத்தைப் பலம் பொருந்தியதாக மாற்ற நவம்பரில் கல்கத்தாவில் நடக்கும் ஸ்தாபன சிறப்பு மாநாடு உதவட்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



