Tag: ஜோதிபாபூலே
by EditorialFebruary 15, 2005
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில் : ச. கனிதா பிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன். திடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
