Tag: பாலின ஒடுக்குமுறை
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பெண்களின் நிலை
பேரா. ஆர். சந்திரா மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன் இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள் ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும் இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள்
பெண்கள் மீதான ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறையா?
பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பல ஆய்வுகள், குறிப்புகள், கட்டுரைகள் உள்ளன. இருப்பினும், ஒட்டியோ, வெட்டியோ அதிகம் பேசப்படுவது, எங்கல்ஸ் இதுபற்றி எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூல் தான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
