Tag: வீரம்
பெண்மை – ஆண்மை எனும் பொய்மைகள் (ஒரு சமூக விஞ்ஞான விளக்கம்)
தலை நகர் டெல்லியில் ஒரு பெண்ணை காம வெறியில் கூட்டாக சித்தரவதை செய்து குடலை உருவி குற்றுயிருடன் சாலையில் வீசியது ஊடக உதவியால் உலகையே குலுக்கியதோடு, இந்திய அதிகார மையத்தையும் சிறிது அசைத்துவிட்டது. “நீதிபதிகளின் பார்வை சிறிது மாற வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியையே கூறவைத்துள்ளது.
பண்டைய பண்பாடும் ஆய்வுகளும்
இன்று, நாம் எத்தகைய பண்பாட்டை இளைய சமூகம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டமும், மொழி குறித்த பாதுகாப்புணர்வும், தமிழ் பற்றுருதியும் எண்ணற்ற ஆய்வு நூல்கள் வெளிவர காரணமாக அமைந்தன தமிழ் பற்றால் தமிழ் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கிய, இலக்கண வளம் குறித்த ஆய்வுகளின் வெளிப்பாடாக தமிழ் சமுதாயம் குறித்த உயரிய மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டன. இம்மதிப்பீட்டால் சங்க காலம், பொற்காலமென பறைசாற்றப் பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

