Tag: imf
வெல்வதற்கோர் பொன்னுலகம்
‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது. மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு, மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு, 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை
கூட்டு பேர உரிமை முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு!
சீனாவில் ஐ.எல்.ஓ சார்பில், ஆசியா பசிபிக் பிராந்திய அளவில் நடைபெற்ற தொழிற்சங்க ஆய்வுப் பட்டறை, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை முன்வைத்தது. அதோடு மாற்று அணுகுமுறை குறித்த விவாதத்தையும் தீவிரமாக கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள்வதில், தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் பங்கினை இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா? என்பது பற்றி தேசிய அரசுகள் கவலை கொள்ளாமல், தொழிற்சங்கங்களை அங்கீகரித்து, அதன் கூட்டு பேர உரிமையைப் பலப்படுத்தி தொழிலாளருக்கான வருவாயை உயர்த்துவதன் மூலம், முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான, தற்காலிகத் தீர்வு காண முடியும், என ஐ.எல்.ஓ வலியுறுத்துகிறது.
“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்
சிகாகோ பள்ளியின் பொருளாதாரத் தத்துவத்தை பொருளாதாரத்தின் தவிர்க்க பொறுத்து எனக்கூறி அதை திணிப்பதில் பெரும் பொறுப்பேற்ற இந்த மூன்று நிறுவனங்களும் (உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு) காணாமல் கரைந்து போகும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


