Category: அரசியல்
கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்
கியூபாவின் சோசலிச அமைப்பு மிகவும் உயர்வானது. இக்கட்டுரையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்ந்த ஜனநாயகப் பண்புடன் மக்கள் கருத்தறிந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புதிய சட்டம் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கான, சமத்துவத்தை பாதுகாக்கும் சட்டமாகவும் இருப்பது விளக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு மாற்று தேவை. அது சோசலிசமே என்பதை இக்கட்டுரை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. சோவியத் ரஷ்ய புரட்சி உலகப் புரட்சிகளின் முன்னோடியாகும். நவம்பர் புரட்சி மாதத்தில், கியூப நவீன மாற்றங்களை அறிந்துகொள்வோம். ————————— கியூபாவிற்கான புதிய
மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …
(குரல் : யாழினி) ஹர்கிசன் சிங் சுர்ஜித் (மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்) திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது… முதல் கட்டத்தில் 1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது. இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது
நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்
எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



