Category: அரசியல்
மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை
பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.
கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்
சுபாஷிணிஅலி 2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு
அறிவியல், வரலாறு மற்றும் சமூகம்
பிரபிர் புர்காயஸ்தா தமிழில். மோசஸ் பிரபு இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையானது 1) ஒரு உலகப்பார்வையை 2) இயற்கையையும் சமூகத்தையும் ஆய்வு செய்வதற்கான வழிமுறையை 3) அறிவியலின் தத்துவத்தை நமக்கு வழங்கியிருப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம். இயக்கவியலானது, அறிவியலின் தத்துவமாக மட்டுமே அறிவியலுக்கு வெளியே நின்றுகொண்டு தன் விதிகளின் மூலமாக அதனை வழிநடத்தவில்லை. அதன் வழிமுறையானது, கண்டுபிடிப்புச் செயல்களில் உதவுகிறது. இயற்கையின் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்டு உணர உதவுகிறது. மார்க்ஸ், இயக்கவியலின் விதிகளை பொருளாதாரத்திற்கு பொருத்தி தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
