Category: அரசியல்
தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிஎனும் இரு பெரும் துயரில் இழு படும் மாதர்
மரியம் தாவ்லே கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பெண்களை துயரப் படுத்தியுள்ளது. ஆனால் நம் நாட்டின் பெண்கள் நிலைமை அதனினும் மிகவும் ஆபத்தானது. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை பாதிப்பை பெண்கள் தாங்குகின்றனர். இந்தக் கடுமையான சூழ்நிலையின் தாக்கம் மிகவும் துன்பகரமானது. பெண் வேலை பங்கேற்பு விகிதங்கள் குறைதல்: தொழிலாளர் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவான பெண்கள் இருக்கும் இந்தியா, உலகளவில் மிகக் கடை நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் 49 சதவீதமாக
கார்ப்பரேட் VS சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…
எஸ். கண்ணன் தற்போதைய கால கட்டத்தில், ஏறத்தாள உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில் கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்து பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும் பட்டறைத்தொழிலும் விழுங்கப்பட்டு விட்டன. இந்த நிகழ்முறை முன்னெப்போதையும் விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தை குறிப்பாக சிறிய கைவினைத் தொழில் முனைவோரை சிதைத்து அழித்து விட்டது. —- ஏங்கெல்ஸ் 1847 ல் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள்…. பட்டறை தொழில்முறையின் இடத்தைப் பிரமாண்ட நவீனத் தொழில்துறை பிடித்து கொண்டது. பட்டறை தொழில்
சோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்
என். குணசேகரன் அந்தோனியோ கிராம்ஷி மார்க்சியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த மார்க்சிய சிந்தனையாளர். மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்”எனக் குறிப்பிடுகிறார். கிராம்ஷியின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது சிந்தனை உருப்பெற்ற சூழலை அறிவது அவசியம். 1917-ல் ரஷியப் புரட்சிக்குப் பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலியில் புரட்சி வருவதற்கான சூழல் இருந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் சமூகப் புரட்சிக்கு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
