Category: ஆளுமைகள்
உலகறிந்த முற்போக்கு வரலாற்று ஆய்வாளர் பிபன் சந்திரா
2014 ஆகஸ்ட் 30 அன்று மறைந்த பேராசிரியர் பிபன் சந்திரா சிறந்த வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல. தனது வாழ்நாள் முழுவதும் முற்போக்கு இயக்கங்களோடு தொடர்பு கொண்டு செயல்பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர். வகுப்பு வாதத்தையும், மதவாத சக்திகளையும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் வலுவாக எதிர்த்து நின்றவர்.
ஹோ-சி-மின்னின் உயில்
வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.
அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன்!
விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய் களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி. சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்கு உண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



