Category: பொருளாதாரம்
இந்திய சமுதாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதனின் தாக்கங்கள்
பேரா. வி. முருகன் அறிவியலுக்கு அகப் பரிமாணம் (internal dimension) மற்றும் புறப்பரிமாணம் (external dimension) என்று இரண்டு பரிமாணங்கள் உள்ளன. இங்கு அகப்பரிமாணம் என்பது, கோதுமை மற்றும் அரிசி போன்ற பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு அவர் கையாண்ட அறிவியல் யுக்திகளைப் பற்றிய விஷயங்களாகும். அறிவியலின் புறப்பரிமாணம் என்பது பொருளாதாரத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்புள்ளவை. பெர்னாலின் மொழியில் இதை அறிவியலின் சமூகப்பணி என்று கூறலாம். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றியது. அகப்பரிமாணமும் புறப்பரிமாணமும் ஒன்றோடு
2024 ஒன்றிய பட்ஜெட் என்ற செல்லாக்காசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 2024 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது பற்றிய விமர்சன பூர்வமான கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால், பட்ஜெட் என்ற அரசின் ஆயுதம் பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை காண்போம். அதன்பின் தாராளமய கால பட்ஜெட்டுகளின் பிரத்யேக தன்மைகளை விளக்குவோம். இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ள பட்ஜெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இறுதியாக, இத்தகைய சூழலில் முற்போக்கு
வேளாண் பிரச்சினை குறித்து – பிரகாஷ் காரத்
(பிரகாஷ் காரத் ஆற்றிய தோழர் சுந்தரய்யா நினைவு சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
