Category: தொழிலாளி வர்க்கம்
உள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்
பொதுமுடக்க காலகட்டத்திற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கத்திற்கு முன்னதாக செய்த வேலைக்கான சம்பளம் கிடைக்கவில்லை என இடம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமுடக்கத்தின் நீட்சியும் முன்னர் செய்த வேலைகான சம்பளம் கிடைக்கவில்லை எனும் சூழலும் இடம்பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது.
எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!
எஸ்.கண்ணன் அரசும், முதலாளித்துவமும் பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது. மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப்பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ. 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன
கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி
அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

