Category: அரசியல்
இட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை
கே.பாலகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற் கான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களை அடை யாளம் காணுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. இவர்களை அடையாளம் காணுவதற்கு மத்திய அரசால் 1953-ம் ஆண்டு காகா காலேல்கர் தலைமையில் ஒரு குழுவும், 1979-ம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. இதேபோன்று மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங்காணு வதற்கான பல கமிசன்கள் அமைக்கப்பட்டன. 1.
சபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்
கேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது?
கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி
அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


