Category: இதழ் பெட்டகம்
by EditorialAugust 27, 2016
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?
1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன?
by EditorialAugust 23, 2016
காஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்
மோடி அரசாங்கமானது காஷ்மீரில் உள்ள அமைதியின்மையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத்தான் பார்க்கும் என்று சமிக்ஞையை அளித்திருக்கிறது. அங்கேயுள்ள பெரும் திரளான மக்களுக்கும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை அதனிடம்இல்லை.
by EditorialAugust 20, 2016
மக்களிடமிருந்து மக்களுக்கு …
மக்களைத் திரட்டினால் மட்டும் போதாது, வர்க்க அரசியல் உணர்வு பெற்றவர்களாக அவர்கள் மாறும் போது தான் சோஷலிச புரட்சி உருவாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



