Category: இதழ் பெட்டகம்
செப்டம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
உற்பத்தி துறைகளை பெரு நிறுவனங்கள் கபளீகரம் செய்வது குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் “முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்” என்ற கட்டுரை விவாதிக்கிறது. இது அதிபர் ஜுலியஸ் நெய்ரே பெயரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேரா. பிரபாத் பட்நாயக் பேசியதன் ஒரு பகுதியாகும். வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்ட வேலை இழப்பு இன்னும் தொடர்ந்துகொண்டே வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்களையும் அதற்கான உண்மையான மாற்றையும் முன்வைத்து
ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக அழித்து ஆர்.எஸ்.எஸ்- இன் ஒற்றை பண்பாட்டை திணிக்கும் வேலையை மத்திய பா.ஜ.க அரசு அனைத்து வழிகளிலும் செய்து வருகிறது. ஒரே நாடு-ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே சட்டம் போன்ற வார்த்தை ஜாலங்களோடு, தீவிர முதலாளித்துவ சுரண்டலுக்கும் அது வசதி செய்து தருகிறது. மாநிலங்களின் உரிமைகளை தகர்ப்பது, கல்வி, வேலை உள்ளிட்ட பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் கூட மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் பல்வேறு சட்டத்
ஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பு இயக்கம் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பல நூற்றுக்கணக்கில் சந்தாக்களை திரட்டி ஆசிரியர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகள் பற்றிய தகவல் இந்த இதழில் வெளியாகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
