Category: இதழ் பெட்டகம்
தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா?
தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதிய காலத்தில் இக்கருத்துச் சரியாக இருந்திருக்கலாம் – இன்று பொருந்துமா? – பி.ஆர்.பரமேஸ்வரன் இத்தகைய கேள்வி இன்று பலரிடமிருந்து வருகிறது. இன்றைய தொழிலாளி வர்கத்தினர் ஓரளவு சொத்துடைமை உள்ளவர்களாகிவிட்டனர் என்ற கருத்தை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதற்கொண்டு அதி தீவிரப் புரட்சியாளர்களான நக்சலைட்கள் வரையில் கொண்டுள்ளனர். இது பிரச்சனையை முழுமையாக நோக்காததால் ஏற்படும் பாதிப்பு. மனிதர்கள் கல்லையும், கம்பையும், வில்லையும், அம்பையும் மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்த
புதுவை தியாகிகளின் 80 ஆண்டு நினைவு!
– கே.வைத்தியநாதன் புதுவைத் தியாகிகளுக்கு இது என்பதாம் ஆண்டு நினைவுதினம் ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரி 1956 ஆம் ஆண்டு விடுதலையடைந்தது. அன்றுமுதல் புதுவை தியாகிகள் தினம் புதுவைத் தியாகிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டுகளில் புதுவையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பஞ்சாலைத் தொழிலாளர்கள் இருந்தனர். பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.சவானா மில்- இன்றைய சுதேசி மில்,ரோடியர் மில்- இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை, கப்ளே மில்- இன்றைய பாரதி மில்.
தேவை நீதித்துறை சீர்திருத்தம்
உச்ச நீதிமன்றம் ஒரு குறிப்பான வழக்கில் வழங்கும் தீர்ப்பாக இருந்தாலும், அது பொதுவானதாகிவிடுகிறது. இதன் காரணமாக சில தனிப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் – மக்கள் தங்கள் வரலாற்றில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையே கேள்விக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



