Category: இதழ் பெட்டகம்
தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !
திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும்.
மார்க்சியத்தில் ‘புரட்சி’ என்பதற்கான விளக்கம் என்ன?
சமூகத்தின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப – உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையாத போது அது பஞ்சத்திலும், பற்றாக்குறையிலுமே முடியும். இந்த புறச் சூழலைப் பயன்பபடுத்திக் கொண்டு – ஆளும் வர்கங்களுக்கு எதிரான அரசியல் உணர்வுபெற்ற கலகங்கள் வெடிப்பதும், அதன் மூலம் அப்போதைய ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி புதிய வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்துவதே சமூகப் புரட்சியாகும்.
தமிழகப் பல்கலைக்கழகங்கள் ,பிரச்சனைகளும், தீர்வுகளும்
ஒரு பல்கலைக்கழகத்தின் அடிப்படைத் தேவைகளான சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகள், நேர்மையான ஆராய்ச்சி நெறிகள், தூய்மையான நிர்வாகச் செயல்பாடுகள் இவைகள் எல்லாம் இன்றி தமிழகப் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



