Category: இதழ் பெட்டகம்
சின்னஞ்சிறு வியத்நாமின் சாதனைகள் …
மிகவும் குறுகிய காலத்தில், மனித வள குறியீடுகளின் அடிப்படையில் நோக்குகையில், வியத்நாம் சாதனை படைத்துள்ளது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், புரட்சி நடை பெற்று, மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, சோஷலிச சமுதாயத்தை படைக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
மின்சாரத்துறை சீர்திருத்தங்களின் திவால் நிலைமை …
1991இல் ஒரிசாவில் புயல் ஏற்பட்டவுடன் ஒரிசா மின் வினியோக சீர்திருத்தங்கல் தோல்வியடைந்தன. அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஏ.இ.எஸ். புயல் தாக்கிய இடங்களில் மீண்டும் சரி செய்யும் கடமையிலிருந்து வெளியேறி விட்டது.
கேரள வரலாற்றில் தடம் பதித்த புன்னப்புரா வயலார் போராட்டம்…
25 அக்டோபர் அன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தடைகளைத் தாண்டி உழைக்கும் வர்க்கம் நடத்திய மாபெரும் போராட்டம் இது. கம்யூனிஸ்டுகளை இப்படி கொன்று குவித்தது,கம்யூனிச எதிர்ப்பாளர்களை கூட திவானுக்கு எதிராக திருப்பியது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



