Category: இதழ் பெட்டகம்
மாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …
காலனிஆதிக்க காலத்தில், இந்தியப் பண் பாட்டை, சாதி, மதம் இவற்றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தார்கள். ஒருபொதுப் பண்பாடு, இவ்வாறு புகுத்தப்பட்டது. இந்தப் பிரிவுகள் நமக்குள்ளேயும் ஊறிவிட்டன. இந்தப் பிரிவுகளுக்குள், மேல்தட்டுப் பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அடிமட்ட மக் களின் கலாசாரத்தோடு தொடர்பு கொள்வதே தடைபட்டது.
கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?
எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும்.
வர்க்க நிலைமைகள் பற்றி மாவோ !
(மாவோ எழுதிய ‘சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு ‘ என்ற கட்டுரையின் சாரம் - https://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_1.htm ) புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் முந்தைய அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் நம்மை ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறியதே ஆகும். (சீனாவில் அப்போதைய ஆளும் வர்க்கங்களாக நிலக்கிழார் வர்க்கமும், தரகு முதலாளி வர்க்கமும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



