Category: இதழ் பெட்டகம்
அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம் !
தலைமையின் வலுவான விருப்பு வெறுப்பு நிகழ்வுகள் அதன் எதிர்வினையாக துதிபாடுவோரை உருவாக்குகிறது. ”தலைமையை மகிழ்விக்கும்” நடத்தையை ஊழியர்களிடையே தோற்றுவிக்கிறது. ஒரு புறச்சூழலைப்பற்றி முறையான உண்மையான மதிப்பீட்டை முன்வைப்பதற்கு மாறாக “தலைமை கேட்க விரும்புவதையே” அதன் கீழுள்ள ஊழியர்கள் கூறும் போக்கிற்கு இட்டுச்செல்கிறது.
ருசியாவின் வெற்றி …
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
காந்தி முதல் கல்புர்க்கி வரை!
மத நல்லிணக்கத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின் மையே நமது உள்ளூர் வரலாறு, என்பதைப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த எம்.எம். கல்புர்க்கி என கொல்லப்படுவோர் பட்டியல் நீண்டு செல்கிறது. எல்லாவற்றிலும், துப்பாக்கி ஆயுதமாகவும், கருத்து ரீதியில் இந்துத்துவா தோட்டாக்களாகவும், காரணமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் பல நூறு கம்யூனிஸ்டுகளும், சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



