Category: இதழ் பெட்டகம்
மதச்சார்பின்மைக்கான போராட்டம் – சுபாசினி அலி பதில்கள் …
நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மக்களின் சமூக, கலாச்சார வாழ்க்கையில் “சகிப்பின்மையை” வெளிப்படுத்துவதாக நாட்டில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அறிவுத்தளத்திலும், மற்ற வகைகளிலும் நடைபெறும் இந்த எதிர்ப்பை அருண் ஜேட்லி உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறுகிறார். களத்தில் இருக்கும் நிதர்சன நிலையின்படி இதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? நமது நாட்டிலோ, சமூகத்திலோ “சகிப்பின்மை” என்பது தெரியாத விஷயம் ஒன்றுமல்ல. சமூக சகிப்பின்மை மற்றும் தீண்டாமை குறித்து நமக்கு மிக நீண்ட வரலாறு உண்டு; ஏழைகள், தொழிலாளர்கள்,
இந்திய அரசியல் சாசனமும், இந்துத்வ கடப்பாரைகளும் …
இந்திய அரசியல் சாசனம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது அல்ல நமது நிலைபாடு. நமது கண்ணோட்டத்தில் இருந்து அதன் சில ஊனங்களைக் காண முடியும்.
இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்படுவது?
(அடையாள அரசியலும், வகுப்புவாதமும் தலைதூக்கியுள்ள சூழலில் அதனை எதிர்கொண்டு முறியடிப்பது நமது முதற்கடமையாகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு விவாதித்தது. மாநாட்டு அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம் – ஆசிரியர் குழு) இந்திய அரசியலில் பெரும் ஆபத்துக்குரிய அரசியல் அம்சங்கள் அதிகரித்துவருவது குறித்து இம்மாநாடு மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இடதுசாரி சிந்தனையுள்ள வாலிபர் அமைப்பு, சமூக மாற்றம் என்பதைத் தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



