Category: இதழ் பெட்டகம்
“ஆசியாவின் அச்சாணி” – நிலோத்பல் பாசு
உலகப்பொருளாதாரத்தில் ஆசியா-பசிபிக் பிரதேசம் வேகமாக வளரும் பிரதேசமாக உருவாகி விட்டது. அதே சமயம், நிதிக் கரைவும் அதைத் தொடர்ந்த உலகப் பொருளாதாரச் சரிவும் முழு உலகையே பாதித்தன. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் இதில் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்தன.
புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்கும்…..?
கல்வியில் தரமில்லாததற்கு நிர்வாகக் குறைபாடுகளே காரணம் என்ற ஒற்றை முழக்கமே கேட்கிறது. கல்வியின் நோக்கம் பாடத்திட்டம் கலைத்திட்டம ஆசிரியர் பயிற்சி தேர்வு வழிமுறைகள் குறித்த அக்கறை எங்கும் காணவில்லை. நிர்வாகத்தையும் தரநிர்ணயத்தையும் மேம்படுத்தினால் உலகத்தரத்திற்கு நமது கல்வி முறை உயரும் என்ற கனவு பிரதமர் அவர்களின் Less Govt…More Governance….என்ற முழக்கத்தின் குரலை கல்விக் கொள்கையிலும் காணலாம்.
பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்
வெங்கடேஷ் ஆத்ரேயாவின் ஆராய்ச்சி மற்றும் அவரது சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் விதமாக அவருடைய ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் இணைந்து “பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பிந்தைய ஊரக இந்தியாவும் விவசாயத்துறையும்” என்ற இரண்டுநாள் சர்வதேச கருத்தரங்கத்தை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



