Category: இதழ் பெட்டகம்
கேள்வி பதில் – ஏப்ரல் 2016
பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது சிவில் உரிமைகளை பறிக்கக் கூடியதே. அனைத்துப் பகுதி மக்களின் கண்டனக் குரல்கள், எதிர்ப்பு இயக்கங்கள் அதிகமாக நடந்ததா? குறைவாக நடந்ததா? என்பதை விட கண்டனக் குரல் எழுப்பிய அமைப்புகள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
பகுத்தறிவு சித்தாந்தமும் தி.மு.க. – அதி.மு.க. கட்சிகளின் சீரழிவும்
பெரியார் வித்திட்ட பகுத்தறிவு, சுய மரியாதை உணர்வுகள் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் (அதாவது வர்க்கப்போராட்டத்தின்) விளைவாக உயிர்த் தெழும். அல்லது அதற்கான போராட்டம் தொடரும்.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 2
– டி.கே.ரங்கராஜன் இடது ஜனநாயக அணியைக் கட்டுவதென்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்தப் பின்னணியில், மக்கள் நலக் கூட்டணியுடன் கட்சியின் அணுகுமுறை எவ்வாறு இருந்திட வேண்டும்? இந்தக் கேள்வியானது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. 1982 ஜனவரியில் விஜயவாடாவில் நடைபெற்ற 11வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானத்தை முன் மொழிந்து விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகிறபோது – தொகுப்புரையின் ஒரு பகுதியாக தோழர் பி.டி.ரணதிவே வழங்கிய தொகுப்புரையில் “இடது ஜனநாயக ஒற்றுமை” என்ற தலைப்பின் கீழ் வரும் விபரங்களை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


