Category: இதழ் பெட்டகம்
காவு வாங்க வரும் காப்புரிமை சட்டதிருத்தம்
தேச விரோத கொள்கைகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும்
மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …
தமிழில்: இரா.சிந்தன் மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது? மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் – பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது. மாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே? தற்போது அரங்கேற்றப்படும்
தேசம் என்றால் என்ன? தேசியம் என்றால் என்ன?
இன்றைய அரசு மற்றும் அதன் ஒரு பகுதியான அரசாங்கம் இரண்டும் இந்தியாவின் பல்வேறு தேசியப் பிரச்சனைகளை காலில் போட்டு மிதிக்கின்றன. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வும் நேரு பல்கலைக்கழக நிகழ்வும் இதன் வெளிப்பாடுகளே! இவை தொடரவே செய்யும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



