Category: இதழ் பெட்டகம்
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 3
– டி.கே.ரங்கராஜன் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பண்படுத்திய தமிழக மண்ணில் சாதிய, மத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி வருவதாகத் தெரிகிறதே? புதிய, புதிய வழிபாடுகளும், மக்கள் கோயில்களை நோக்கி படையெடுப்பதும் இப்போது அதிகமாகி வருகிறதே? இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகளுடைய பணியும், திராவிட இயக்கத்தின் பணியும், தியாகமும் பாராட்டத்தக்கவை. தமிழகத்தின் சீர்திருத்த இயக்கம் பற்றிய புரிதல் நமக்கு உண்டு. பேராசிரியர் அருணனின் ‘தமிழகத்தில் இரு நூற்றாண்டு சமூக சீர்திருத்தம்’ கட்டுரைகளில் அந்தச் சிந்தனைகள் நன்கு வெளிப்படுகின்றன. பெரியார்
வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 1
ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு, மக்கள் நலன்களைப் புறக்கணித்து, ஊழலில் முற்றிலுமாக முழுகிப்போன திமுக – அதிமுகவை எதிர்ப்பது என்கிற சரியான, அரசியல் ரீதியிலான முடிவுக்கு நாம் வரவேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. குறைந்தபட்ச செயல்திட்டம் வரையறுக்கப்பட்டது.
சென்னை வெள்ளம், மனிதப் பிழையே !
நமக்குத் தேவை சாதாரண வளர்ச்சி அல்ல – நீடித்த, பாகுபாடற்ற, சூழலியல் பாதுகாக்கப்பட்ட வளர்ச்சி. எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடிய தரமான கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளாகும். இவை அனைத்தையும் இன்றைய ஜனநாயகப் பங்காற்றிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசு இயந்திரங்களும், தொண்டு நிறுவனங்களும், வெகுஜன இயக்கங்களும் உணர்ந்து தங்களது சீரிய பணிகளை ஆற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



