Category: இதழ் பெட்டகம்
பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …
ஆர்.எஸ்.எஸ் ஒரு சர்வாதிகாரப் போக்கு உடைய அமைப்பு. இந்த அமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அனைவரும் இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் இவர்களைப் பெரிதும் புகழ்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோற்றத்திற்குக் காரணமானவர் ஹெட்கேவார். அவருடைய குரு மூஞ்ஜே இவர் 1931-ல் இத்தாலி சென்று சர்வாதிகாரி முஸோலினியைச் சந்தித்தார். இதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நாஸிக்கில் இந்து ராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …
அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது.
இந்துத்வ ராஜ்ஜியத்தில் பெண்களின் நிலை என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக சேர பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் சுயம் சேவக்குகளாக இருக்கும் போது, பெண்களுக்கான தனி அமைப்பான சேவிகா சமிதியின் பெயரில் கூட சுயம் இல்லை. பெண்ணுரிமை இதன் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



