Category: இதழ் பெட்டகம்
பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை
லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது.
மார்க்சிஸ்ட் – வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் …
மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை ஒருங்கிணைப்போர் கவனத்துக்கு … வாசகர் வட்டங்களுக்கு ஏற்பாடு செய்கையில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றிட கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாத இதழின் கட்டுரைகளை விவாதிக்கலாம். குறைந்தது 10 தோழர்களாவது, கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து, அதன் மீது உரையாற்றும் விதத்தில் தயாரிப்புடன் வருவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுரையின் நிறை குறைகளையும், இதழில் மேலும் கவனம் செலுத்திக் கொண்டுவர வேண்டிய உள்ளடக்கங்கள், வடிவமைப்பு பற்றிய ஆலோசனைகளை விவாதிக்கலாம். மாவட்டத்தில் உள்ள கட்சி மாநிலக்
கூலியுழைப்பும் மூலதனமும் …
அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



