Category: இதழ் பெட்டகம்
மார்க்சிஸ்ட் கட்சி துடிப்புடன் எழுச்சி பெற கட்டியம் கூறும் அரசியல் தீர்மானம்
இடதுசாரிகள் இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு அற்றவர்களாகி விட்டார்கள் என்று வண்டி வண்டியாக எழுதிக் களைத்தவர்களுக்கு, பொதுசெயலாளர் பொறுப்புக்குப் போட்டி என்று மாநாடு நடந்த அத்தனை நாட்களும் தினம் தினம் பேசி மகிழ்ந்தவர்களுக்கு மாநாட்டு விவாதங்களும், தீர்மானங்களும், ஏகமனதான தேர்வுகளுமே பதிலடியாக அமைந்து விட்டன. அரிவாளும் சுத்தியலும் தடுத்து நிறுத்தும் ! சமூக வலைத்தளங்கள் விடுவதாயில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு இறுதிச்சடங்கு செய்யும் பொறுப்பு யெச்சூரிக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்று ஒரு பதிவு; மூழ்கிக் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலுக்குக் கேப்டனாக யெச்சூரி
கிரீஸ் – சிரிசாவின்வெற்றிவிடுக்கும்செய்தி
ஐரோப்பிய அரசியல் களம் ஒரு புதிய நிகழ்வினை அரங்கேற்றியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிரீஸ் நாட்டு மக்கள் இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட சிரிசா என்ற அமைப்பினை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். நிதிமூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையே பல்வேறு வடிவங்களில் உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் கிரீஸ் நாட்டு மக்கள் நிதிமூலதனத்தின் வலிமையினை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் ரீதியான தாக்குதலை சற்றே பின்னடைய செய்துள்ளனர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக
உடனடிப் போராட்டத்தின் களமாக இந்திய சுகாதாரம்
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் விட மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்கும் நாடு இந்தியாதான் என்று அமெரிக்க செனட் உறுப்பினரான எஸ்டஸ் கோபர் தலைமையிலான கமிட்டி சுட்டிக்காட்டியும், இந்திய மக்கள் காலரா முதலான பல தொற்று நோய்களினால் செத்துமடிந்த போதும் தங்கள் மருந்துகளைத் தேவையான அளவு வழங்கவோ அவற்றின் விலைகளைக் குறைக்கவோ இப்பன்னாட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



