Category: இதழ் பெட்டகம்
புதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள்
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் எல்லோருக்கும் கிடைத்திடும் வகையில் இதை அனைத்து மக்கள் மன்றங்களிலும் விவாதப் பொருளாக்குவோம்! இந்தியாவின் சுயசார்பை காத்திட, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு காட்டும் திசை வழியில் மக்களை அணிதிரட்டி நாட்டை பாதுகாப்போம்!
ஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள்
ஆறுமுக நயினார் கடந்த நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குறிப்பாக 1973-இல் நடைபெற்ற “எண்ணை அதிர்ச்சி” (டீடை ளுhடிஉம) உலகப் பொருளாதாரத் தையே ஓர் உலுக்கு உலுக்கியது. அன்று வரை எண்ணை வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பு (டீஞநுஊ) உற்பத்தி, வினியோகம், விலை- ஆகிய வற்றை நிர்ணயம் செய்துவந்தது. ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அதில் தலை யிட்டு, பெருமுயற்சி செய்து அவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நெருக் கடிக்குள்ளான டாலர் நாணயத்தை ஸ்திரப் படுத்தவும், உலக நாடுகளின்
“லண்டன் கிராடு”
ரஷ்யாவில் கொள்ளையடிக்கும் செல்வந்தர் கூட்டம், ஊடகங்களையும் தங்கள் பிடியில் வைத்துள் ளதை புடின் சாடியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி அவரால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ரஷ்யாவின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரித்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
